லாங் வே டு கோ சித்தார்த்
நான் குடி இருக்கும் காலனி இல் வாரா வாராம் , ஸ்லோக கிளாஸ் நடக்கும். எங்கள் காலனி இக்கு வெளியே இருந்து ஒரு குரு ( வாத்தியார் ) வந்து சுலோகம் சொல்லி தருவார். நானும் அந்த க்ளச்சுக்கு சென்று கொண்டு இருக்கின்றேன். ஆறு மதத்துக்கு முன்னர் , என் மகன் சித்தார்த்தை அழைத்து கொண்டு செல்லலாம் என்று முடிவு செய்து , அவனையும் அழைத்து சென்றேன் . என்ன ஆச்சர்யம் , அவனுக்கு ஸ்லோக கிளாஸ் மெகவும் பிடித்து விட்டது . என்ன, ஸ்லோக கிளாஸ் ஒன்பது மணிக்கு ஆரம்பித்தால் , அவன் ஒன்பது பத்திற்கு தூங்கி விடுவான். சரியாக பத்து பத்திற்கு அல்லது "ஒம் ஜெய் ஜகதீச ஹரே" பஜன் செய்யும்போது முழிப்பு வந்து விடும். உடனே எழுந்து உட்கார்ந்து கை தட்ட ஆரம்பித்து விடுவான் . அவனிற்கு அது ரொம்ப பிடித்து இருக்கின்றது . அதனால் இன்னமும் அவனை ஸ்லோக கிலச்சிற்கு அழைத்து சென்று கொண்டு இருக்கின்றேன்.
ஆது என்னவோ தெரியவில்லை , அவனுக்கு அந்த "ஒம் ஜெய் ஜகதீச ஹரே " பாடல் ரொம்ப பிடித்து விட்டது. வீட்டில் அவனை துங்க செய்யும்போதோ அல்லது அவனுக்கு துக்கம் வரும்போதோ அவன் என்னிடம் வந்து "ஒம்" "ஒம்" என்று சொல்லுவான். பின்னர் அவனை மடியில் போட்டுகொண்டு "ஒம் ஜெய் ஜகதீச ஹரே" பாடலை பாடினால் அப்படியே துங்கி விடுவான்.
அவனுக்கு, தாளத்தின் மீதும் அலாதி பிரியம் உண்டு. நாங்கள் வெளியூர் சென்ற சமயம் அவனுக்கு ஒரு டோலக் வங்கிநோம் . அவன் அதனை எடுத்து கொண்டு வந்து என்னிடம் நீட்டி "ஒம்" "ஒம்" என்று சொல்லுவான். பின்னர் அதை வைத்து ஒம் ஜெய் ஜகதீச ஹரே பாடலை பாடி தோலகில் வாசித்தல் அவன் மிகவும் உற்சாகம் அடைந்து ஆடம் ஆட தொடங்கி விடுவான்.
என் மனைவி அடிக்கடி சொல்லுவார்கள் , இவனுக்கு தாளத்தில் மெகவும் இஷ்டம் என்றும், எவனுக்கு மிருதங்கம் சொல்லி தரவேண்டும் என்றும் , அதுவம் நெய்வேலி ஸ்கந்த சுப்ரமணியம் அவர்களிடம் தான் கற்று கொடுக்க வேண்டும் என்றும் சொல்லுவார். ( பார்க்க பி.கு:- )
நானும் தான் ஆறாவது படிக்கும் பொழுது, ஒரு வருடம் மிருதங்கம் கற்றுக்கொண்டேன். பின்னர் , பள்ளியில் பெஞ்சில் நன்றாக தாளம் போடுவேன். வீட்டில் , காட்டில், கதவு மற்றும் டேபிள் அனைத்திலும் டப்பாங் குத்து குத்துவேன். ( இப்படி செய்வதால் என் பாட்டி , அம்மா , அப்பா விடம் நன்றாக திட்டும் வாங்குவேன் ).
எனக்கு தாளத்தில் இஷ்டம் என்பதால் நான் அவனை திட்ட போவது எல்லை . அட அவனுக்கு இப்போ தான் ஒரு வயசு நன்கு மதம் ஆகின்றது . அதுக்குள்ளயுமா ? பார்ப்போம் அவனுக்கு என்ன எழுதி இருக்கோ ? ... மகனே சித்தார்த் !! இன்னும் " லாங் வே டு கோ கண்ணா "
பி கு :- அட அது என்ன குறிப்பா ஸ்கந்த சுப்ரமணியம் ? . அவர் யார் ? அட அது ஒன்னும் இல்லிங்க , அவர் என்னோட தூரத்து சொந்தம் அவளோதான் . அதாவது என் அக்காவின் கணவரோட தங்கச்சியோட கணவரோட தம்பி தாங்க அவர்.