திங்கள், 25 அக்டோபர், 2010

சித்தார்த் மொட்டை(கள்)

எங்கள் குடும்பத்தில் , பிறந்த குழந்தைகளுக்கு மொட்டை அடிப்பது வழக்கம்.
அதுவும் ஒன்று , இரண்டு அல்ல "5" மொட்டைகள்.

முதல் மொட்டை - சுவாமி மலை - கும்பகோணம் அருகில்.
இரண்டாம் மொட்டை - வைதீஸ்வரன் கோவில் - மயிலாடுதுறை அருகில்.
முன்றாம் மொட்டை - நாகூர் தர்கா - அதுவும் மயிலாடுதுறை அருகில்.
நாங்கம் மொட்டை - திருமருகல் - அதுவும் மயிலாடுதுறை அருகில்.
ஐந்தாம் மொட்டை - திருப்தி


முதல் மொட்டை
10-03-2009
அதன் புகை படம் இங்கே ....



இரண்டாம் மொட்டை முடிந்தது
( 02 - 07 - 2010 )





முன்றாம் மொட்டை ( அக்டோபர் மாதம் 24 ) நாகூரில் முடிந்தது.
( 24 - 10 - 2010 )




இனி , அடுத்த மொட்டை பற்றி யோசிக்க வேண்டும்...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக